சரிகமப 1 ஆம் இடம் சுசந்திகாஇந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் இலங்கை தமிழரான சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்திய தனியார் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியின் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று (23) இடம்பெற்றது.
இறுதி சுற்று
இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை - விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தகுதி பெற்றிருந்தார்.

தற்போது அவர், போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவருக்கு இலங்கை வாழ். மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.இலங்கை தமிழர் 2சபேசனுக்கு 10 லட்ஷம் பணப்பரிசுடன் 2 ஆம் இடம் கிடைத்தது .,அத்தோடு இலங்கையில் ஒரு இசை நிகழ்ச்சியை ஒழுங்கு பண்ணி அங்கெ எஸ் பி சரண் ஸ்ரீவாஸ் ஆகியோர் இலவசமாக கலந்து கொள்ள சம்மதம் கொடுத்துள்ளார்கள் 3 ஆம் இடம் சின்னு3 லட்ஷம் பரிசு . . சிறந்த குரல் வளம் பவித்ரா பரிசு 5 லட்ஷம் .சின்னுவுக்கு டுபாய் மொட்ட்ற சைக்கிள் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார்
