-
27 ஆக., 2012
ஈழத்தமிழர் செந்தூரன் உயிருக்கு ஆபத்து நோ்ந்தால் தமிழக அரசும், காவல்துறையுமே பொறுப்பு: வைகோ
எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த ஈழத்தமிழ் இளைஞனை, மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால், அதற்குத் தமிழக அரசும், காவல்துறையும் தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர்
26 ஆக., 2012
25 ஆக., 2012
11/12.08.2012 Winterthur (Swiss) மாநகரில் தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் இல்லம் நடாத்தியது.Pradeesh ன் இறுதி நேர கோல் Sabi, Micha சிறப்பு ஆட்டம் Tharmin அசத்தல் பனால்டி தடுத்தல் என்பன இணைந்து Lyss Young Star அணியினர் 10 வது வளர்ந்தோருக்கான தமிழீழக்கிண்ணத்தை தம்வசமாக்கினர்.
10 தடவையாக வளர்ந்தோர் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து 10 கழகங்களும் மொத்தமாக 16 கழகங்கள் கலந்து கொண்டன. இவ்வருடம் (2012) சுவிஸில் நடைபெற்ற உள்ளரங்க, வெளியரங்க போட்டிகளிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு இறுதியில் புள்ளி அடிப்படையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற Youngstar (Lyss), Royal (Bern), Bluestar (Lausanne), Young Birds(Luzam), Swissboy (Bern), Illamsiruthaikal (Swiss) ஆகிய கழகங்கள் தெரிவாகின.
பிரான்ஸிலிருந்து 5 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகவே இருந்தது. Eelawar (2011 தமிழீழக்கிண்ணத்தை தமதாகியவர்கள்-lyss young star
போட்டி முடிவுகள்
1) Young Star - Lyss
2) Yarlton - France

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)