ஜிம்பாப்வேயை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை |
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
-
20 செப்., 2012
மகிந்த வருகையை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
19 செப்., 2012
மகாராஷ்டிரா எல்லையில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நுழைந்தபின் வைகோவும் மதிமுகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று ந
பர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட்ட ஆட்சி தலைவரும் வைகோவுடன் பேசி திருமண மண்டபத்து செல்ல வலியுறுத்தியும் வைகோ மறுத்து திருமண மண்டபத்துக்கு சென்றாலும் அங்கு இருந்தும் எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும். ஒன்று எங்களை ஜனநாயக வழியல் கருப்பு கொடி காட்ட அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களை சிறைக்கு அழைத்து செல்லவும் என்று மறுத்து தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நாக்பூர் - போபால் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகலில் இருந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வைகோவின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒரு சிறு வன்முறை கூட நிகழாமல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் நமது போராட்டத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவின் மனமத லீலைகளை காட்டக் கூடிய ஒரு தொகை புகைப்படங்கள் சிங்கள இணையங்கள் பலவற்றிலும் வெளியாகி உள்ளன.
இராணுவ மேயர் ஒருவரை கடந்த வாரம் அடித்தமையையை தொடர்ந்து மாலக சில்வா குறித்த பரபரப்பு, விறுவிறுப்புச் செய்திகளுக்கு சிங்கள வாசகர்கள் மத்தியில் பெரிய மவுசு ஏற்பட்டு உள்ளது.
18 செப்., 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)