மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதற்கு காரணம் கூறும் விலங்கியல் துறைத் தலைவர்
மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி ஒதுங்கிய சம்பவமானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வு என கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைத்தலைவர் கலாநிதி பெ.வினோபாவா தெரிவிக்கின்றார்.
-
18 அக்., 2012
பிரித்தானியா, கனடா நாடுகளில் இருந்து செல்லும் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்கும் இலங்கை உளவுத்துறை
பிரித்தானியா மற்றும் கனடாவில் இருந்து இலங்கைக்கு தமது அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை இலங்கை அரச புலனாய்வு துறை ஒட்டுக்கேட்கிறதாக தகவல்கள் கசிந்துள்ளன.
புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுபவர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் உரையாடுபவர்கள் தொடர்பாக இந்த நகர்வினை அது முடுக்கி விட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் பேரணியில் பங்கேற்றதால், மூவர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையில் இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டமைக்காகவே ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஐதேக வின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, பி.தேவரப்பெரும மற்றும் ஏ.அபேசிங்க ஆகியோரே தற்காலிகமாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் பணக்கார நாடு சுவிட்சர்லாந்து |
சுவிட்சர்லாந்தில் சென்ற ஆண்டு முதல் தனியாரின் சொத்து விகிதம் 13 சதவீதமாகக் குறைந்திருந்தது.
ஆனாலும் கூட, உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நாடாக சுவிட்சர்லாந்து விளங்குவதாக கிரெடிட் சுவிஸ் வெளியிட்ட வருடாந்திர உலகளாவிய சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது.
சுவிஸ் ஃபிராங்கின் மதிப்பு உயர்ந்திருந்ததால் நாட்டின் சொத்து மதிப்பும் உயர்
|
தமிழக காவல்துறை இயலுமை குறித்து சந்தேகம்!- அமைச்சர் டக்ளஸின் சட்டத்தரணி!
சூளைமேடு கொலை வழங்கின் விசாரணையில், தமது கட்சிக்காரரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னிலையாக முடியும் என்று அமைச்சரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எனினும், தமிழக காவல்துறையின் பாதுகாப்பு இயலுமை குறித்து சந்தேகம் உள்ளதாக, சட்டத்தரணி பீ.என்
புலிகளோடு இலங்கை அரசு சமாதானம் மேற்கொண்ட காலகட்டத்தில் இருந்தே, பல உளவாளிகள் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றுவிட்டனர். என தற்போது செய்திகள் கசிந்துள்ளன.
பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் நபர்களே, இவ்வாறு சென்று புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கை அரசுக்கு தெரிவித்து வந்தனர்.
30 வருடம் மட்டுமே போராட்டம் நடத்திவிட்டு ‘தமிழீழம்’ வேண்டும் என நினைப்பவர்கள் படியுங்கள் !
ஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றி 2014ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் கமென்டும் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் பிரகாரம் 305 ஆ
தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை கொச்சைப் படுத்துகிறார் டக்லஸ்; சரவணபவன் காட்டம் |
தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை டக்லஸ் தேவானந்தா கொச்சைப் படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
|
எமது நிலத்திலிருந்து இராணுவமே வெளியேறு; யாழில் முழங் |
நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நல்லூர் உள்ளூராட்ச்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
|
வழக்கை விசாரிக்க வேண்டாமெனக்கோரி அமைச்சர் ரிசாட் மனு தாக்கல்
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை : குமர குருபரன
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை என்பதற்கான உறுதி மொழியாகும். அவர் அரசின்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை என்பதற்கான உறுதி மொழியாகும். அவர் அரசின்
ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்: ஜே.வி.பி.
நாளை ஹைட்பார்க்கில் நடைபெறும் கூட்டத்திற்கு ஜே.வி.பிக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்தோடு ஜே.வி.பி. தனிக்கட்சி. எமக்கென்று கொள்கை உள்ளது. நாம் முடிவெடுக்கும் போது எமது கொள்கையின் அடிப்படையிலேயே முடிவெடுப்போம். எனவே, ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள
நாளை ஹைட்பார்க்கில் நடைபெறும் கூட்டத்திற்கு ஜே.வி.பிக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்தோடு ஜே.வி.பி. தனிக்கட்சி. எமக்கென்று கொள்கை உள்ளது. நாம் முடிவெடுக்கும் போது எமது கொள்கையின் அடிப்படையிலேயே முடிவெடுப்போம். எனவே, ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள
சுரேஷ் பிரேமச்சந்திரன்-மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)