"மாவீரர் நாள் உரை' நிகழ்த்த வைகோ அடுத்த மாதம் லண்டன் பயணம்
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின், பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர் மாதம் லண்டனில் நடக்கவுள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர் கூட்டத்தில் பங்கேற்க ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ செல்கிறார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதிக்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும், தன் பிறந்த நாளன்று, தொலைக்காட்சியில் தோன்றி,