அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
நாட்டில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு
-
8 நவ., 2012
2013 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
பாராளுமன்றில் சமர்ப்பித்து உரைநிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அவரது உரையின் பிரகாரம் வரவு -செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை சுருக்கமாகத் தருகிறோம்.
- 2013 ஆம் ஆண்டு வடக்கில் மாகாண சபைத் தேர்தல்.
ஒபாமாவின் வெற்றி தமிழர்களின் விடிவிற்கு வழிவகுக்க வேண்டும்!- பாஸ்கரா
அமெரிக்க தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஒபாமா அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதுடன் அவரின் வெற்றி இலங்கைத் தமிழர் வாழ்வில் வசந்தம் வீச வழிவகுப்பதுடன் இலங்கைப் பெரும்பான்மை மக்களுக்கு அமெரிக்க மக்களின் தாராளத் தன்மை புரிய வேண்டிய காலம் இது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
லங்காசிறி-thx
எம் இனத்தின் விடுதலைக்கான புதிய பாதைகளை அமைத்துக் கொள்ளும் வழியாக அமைந்துள்ளது: உலகத் தமிழர் மாநாடு குறித்து பா.உ சிறீதரன்-
லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், லங்காசிறி இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வி பின்வருமாறு
கமலஹாசன் ஒரு சகாப்தம் – கமல்ஹாசனை பற்றிய சில அறிய தகவல் தொகுப்பு
வழக்கில் நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் இருவரையும் விடுதலை .
ஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23.3.2001- அன்று நக்கீரன் இதழில் சுந்தரவதனம், அவரது மனைவி சந்தான லட்சுமி, தினகரன் குடும்பத்தினர் அ.தி.மு.க.
ஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23.3.2001- அன்று நக்கீரன் இதழில் சுந்தரவதனம், அவரது மனைவி சந்தான லட்சுமி, தினகரன் குடும்பத்தினர் அ.தி.மு.க.
2012-ல் உலகம் அழியாது : சிருங்கேரி பீடாதிபதி உறுதி
இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்தியரான அமிபேரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த 3வது இந்தியர் என்ற சிறப்பிடத்தை அவர் அடைந்துள்ளார்.
பொன்முடி மகனை சிறையில் அடைக்க உத்தரவு
அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி மகன், கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர்.
ஜெ., - கமலஹாசன் சந்திப்பு
நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஒரு ஊரையே பற்றி எரியவைத்த காதல் திருமணம் :
குடிசைகள் கொளுந்து விட்டு எரிகின்றன. மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. 25 டூவீலர்கள் மற்றும் 4 வீலர் வாகனங்கள் 15ம் கொளுத்தி எரிக்கப்பட்டுவிட்டன.
தர்மபுரியில் பெரும் பதட்டம்
குடிசைகள் கொளுந்து விட்டு எரிகின்றன. மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. 25 டூவீலர்கள் மற்றும் 4 வீலர் வாகனங்கள் 15ம் கொளுத்தி எரிக்கப்பட்டுவிட்டன.
தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாய் என்ற இடத்தில் காதல்
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
"மதுரை அகதி முகாம்களில் கவனிப்பாரற்ற நிலையில் வாழும் இலங்கை அகதிகள்"
தமிழ்நாட்டின் மதுரை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அகதி முகாம்
தமிழ்நாட்டின் மதுரை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அகதி முகாம்
களில் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில்
7 நவ., 2012
உள்ளூர் பொய் ஐநாவில் செல்லுபடியாகுமா
thx.kumarikanam
ஐநாவில் தோசை மாநாட்டு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன கொடுத்தார்கள் என்றால் “Beats of Bleeding Hearts" என்ற தலைப்பில் மொத்தம் 48 பக்கத்திற்கு ஓர் ஆவணமும் ஒரு சிடியும். ஆவணத்தின் முதல் பக்கம் கருணாநிதியின்
FACEBOOK DIVYA KUMAR THX
17.05.2009 மதிய வேளை. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் ஓர் குரல் கம்பீரமாக ஒலிக்கின்றது. இறுதிக்கட்டத்தை வன்னிப் போர் நெருங்கிவிட்ட வேளையில் ஒலிக்கும் அந்தக் குரலில் ஓர் உறுதி:
''கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு. கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு... விளங்குதா? கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கு. ஞாயமான சனம் செத்துக் கொண்டிருக்கு. சண்டையும் கடுமையாக நடந்து கொண
்டிருக்கு...
17.05.2009 மதிய வேளை. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் ஓர் குரல் கம்பீரமாக ஒலிக்கின்றது. இறுதிக்கட்டத்தை வன்னிப் போர் நெருங்கிவிட்ட வேளையில் ஒலிக்கும் அந்தக் குரலில் ஓர் உறுதி:
''கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு. கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு... விளங்குதா? கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கு. ஞாயமான சனம் செத்துக் கொண்டிருக்கு. சண்டையும் கடுமையாக நடந்து கொண
்டிருக்கு...
முதல் தேர்தல் முடிவில் ஒபாமா 28 - ரொம்னி 14
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவில் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா 28 குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரொம்னி 14 வாக்குகளை பெற்று இருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவுகள் நேற்று நாடு பூராவும் விறுவிறுப்பாக இடம் பெற்றது. பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். எனினும்
திவிநெகும சட்டமூலம்:
2/3 பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் நிறைவேற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
சரத்து 8 (2) அரசியலமைப்புக்கு முரண் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறும் தீர்ப்பு
திவிநெகும திணைக்கள சட்டமூலத்தை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்கள் சகிதம் 2/3 பெரும் பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
வட மாகாண சபை ஸ்தாபிக்கப்படாத நிலையில் அரசியலமைப்பின்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சபையில்
14 குற்றச்சாட்டுகள்
* அவுஸ்திரேலியாவிலுள்ள இருவர் சொகுசு வீடுகளை வாங்க எங்கிருந்து பணம் வந்தது?
* பிரதம நீதியரசர் சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை.
* 20க்கும் மேற்பட்ட வங்கி வைப்புகள்.
* கணவன் மீதான இலஞ்ச, ஊழல் வழக்கின் ஆவணங்களை பார்க்க அதிகார துஷ்பிரயோகம்.
* தகுதியுள்ளோரை புறக்கணித்து மஞ்சுள திலகரட்ணவுக்கு நியமனம்.
* அரசியல் சாசனத்தை உதாசீனம் செய்து சபாநாயகருக்கு அனுப்பும் தீர்ப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பினார்.
* பெண் நீதவான் திருமதி கமகே பொலிஸ் அதிபரிடம் பாதுகாப்பு கோரியதற்காக அவரை தண்டிக்க எத்தணித்தார்.
* நீதித்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம்.
* பிரதம நீதியரசருக்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
* நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்தார்.
* துர்நடத்தை அல்லது பிரதம நீதியரசருக்கு தகாத விதத்தில் செயற்பட்டதனால் இந்தப் பதவியை வகிப்பதற்கு தகுதியை இழந்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)