யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கேபிள் இயக்குனர்களுக்கு டக்ளஸ் குழுவினர் அச்சுறுத்தல்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 05-11-12 அன்று யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கேபிள் இயக்குனர்களை அழைத்து யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் தென்பகுதியைச் கேபிள் நிறுவனத்துடன் சேர்ந்து இயங்குமாறு அன்புக் கட்டளை இட்டிருக்கின்றார்.