ரிசானாவுக்கான மரண தண்டனையை சவூதி நீதிமன்றம் உறுதி செய்தது
சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிசானா நபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவூதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டொக்டர் ஹிபாயா இஃப்திகர் தெரிவித்துள்ளார்.