இது என் விருப்பம்! என்னை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை!
கமல் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் டி.டி.எச் ரிலீஸ் முயற்சி கமலுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்குமிடையே மிகப்பெரிய போராட்டத்தையே உருவாக்கியிருந்தது. பொங்கல் ரிலீஸாக திரைக்கு