England 155 (42.2 ov)
India 157/3 (28.1 ov)
India won by 7 wickets (with 131 balls remaining)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த டோனி இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் ராஜ் கோட்டில் நடந்த முதலாவது போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், கொச்சியில் நடந்த 2-வது போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.