சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் சோலையப்பன். அந்த பகுதியில் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் பெயிண்டர் வேலை செய்துவருகிறார். இவரது மகன் விஜயகுமார் (வயது-16). இவர் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியி
ஜெனிவாவில் அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது?
இராஜதந்திரச் சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது.
இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிர
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நோக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து தனது தலைமையில் பெப்ரவரி 8-ம் திகதி டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்
மகிந்தவின் வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?- திமுகவிடம் வைகோ
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
வாகனம் தடம்புரண்டதில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் காயம்: கிளிநொச்சியில் சம்பவம்
ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரினின் வாகனம் ஏ - 9 வீதியில் தடம்புரண்டதில், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுதந்திர தினத்துக்கு வாளேந்திய சிங்கத்துடன் கூகிள் பக்கம்
பல உலக சார் நிகழ்வுகளுக்கு டுடில்ஸ் செய்து வரும் பிரபல தேடல் தளமான கூகிள், இன்று இலங்கை சுதந்திர தினத்துக்கும் வாளேந்திய சிங்கத்துடன் கூடிய கூகிள் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த நாளை விஜயம்! பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை விஜயம் செய்யவுள்ளதையிட்டு கோலாகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கூடங்குளம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் போராட்டம்: உதயகுமார் அறிவிப்பு
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அணு உலை முற்றுகை என பல்வேறு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள அவர்கள் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து
"என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை... நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்' என கன்னங்களில் உருளத் துடித்த கண்ணீர்த் துளிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கமல் பேசிய பேச்சு இந்தியாவையே உலுக்கியெடுத்து விட்டது.
""முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று "விஸ்வரூபம்' படத்திற்கு இரண்டு வார தடை போட்ட அரசு... தங்களையும் கூப்பிட்டு பேசாமலே முடிவெடுத்ததால்தான் அரசின் தடையை நீக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் போனது கமல் தரப்பு.
"முஸ்லிம்கள் எதிர்ப்பால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக்கூடாது' என்கிற நோக்கம் மட்டுமே அரசுக்கு இருக்கிறது... என நம்பிக் கொண்டிருந்தார் கமல். ஆனால் "விஸ்வரூபம்' படத்திற்கான தணிக்கைச்சான்று உரிய விதிகளின்படி பெறப்படவில்லை' என்கிற வாதத்தை அட்வகேட் ஜெனரல் வைத்தபோதுதான் "படத்தையே முடக்கிப் போட அரசியல் சதி நடக் கிறதோ' என்கிற எண்ணம் கமலுக்கு வந்தது.
"விஸ்வரூபம்' ரிலீஸுக்கு 31 மாவட்ட கலெக் டர்கள் விதித்த 144 தடைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் இடைக்கால தடை விதித்ததும், அரசு "மேல் முறையீடு செய்வோம்' என்றது.
"மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதற்குள் இரண்டு காட்சிகளாவது ஓட்டிவிட வேண்டும்' என கமல் தீவிரமானார். ஆனால் அரசு, போலீஸ், வருவாய்த் துறை மூலம் தியேட்டர்களை முடக்கியது. இந்நிலையில் சில காட்சிகளை நீக்குவதன் மூலம் முஸ்லிம் அமைப்புகளோடு சமரசத்துக்கு தயாராகிவிட்ட கமல்
இதோ இவர்களைப் பாருங்கள்... இவர்கள் வேறு யாருமல்ல, ஏரியா தலையாரி யும் வி.ஏ.ஓ.வும்தான். இவர்கள் உட்கார்ந்திருக்கும் இடம் திருநெல்வேலி பி.வி.டி தியேட்டரின் ஆபரேட்டர் ரூம் அருகே. வருவாய்த்துறையினரான
மதுரை மண்ணை ஏறக் குறைய பத்தாண்டு காலம் கிடு கிடுக்கும்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொட்டு சுரேசுக்கு முடிவுரை நாளாக ஜனவரி-31 2013 அமைந்துவிட்டது. யார் இந்த பொட்டு சுரேஷ்?