-
25 ஆக., 2013
நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல:சுஷ்மா சுவராஜ்

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், காங்கிரசும், மத்திய அரசுமே காரணம் என்றும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் மீதும் அபாண்டமான அவதூறு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.
இன்று சுவிஸ் பேர்ன் சிவன் கோவில் எனப்படும் ஞான லின்கேசுரம் தேர் திருவிழா கொட்டும் மலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது . சிவன் தேரிலே ஆரோகணித்து அண்மையில் உள்ள மைதானம் ஒன்றுக்கு உலா வந்து இருக்க அங்கே 216 நடன நர்த்க்தகிகளின் ஒரே இணைவில் சதுர் வேள்வி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .கொட்டும் மலையிலும் கலைக்கே தம்மை அர்ப்பணித்த இந்த நர்த்தகிகளின் இறைவனை ஆடலால் குளிர்விக்கும் நிகழ்வானது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தது
24 ஆக., 2013
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் மாவை எம்.பியால் சாவகச்சேரியில் திறந்து வைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம், சாவகச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
செல்போனைக் கைப்பற்றினார்கள்! சிம் அட்டை எங்கே? - நளினி வழக்கறிஞர் கேள்வி- விகடன்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!
இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ம் திகதி ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ''20 வருடங்களுக்கு மேலாக நான்
24.08.2013 சனியன்று சுவிஸ் பெர்ன் ஞானளின்கேசுரம் சிவன் கோவில் தேர்த்திருவிழ நடைபெறவுள்ளது. விசேசமாக தேர் திருவிழாவின் போது
ஆலயத்துக்கு அண்மையில் உள்ள விளையாட்டு மைதானம் வரை தேரில் உலா வருவார் ர் ஞான லின்கேஸ்வரர் பின்னர் அங்கே 216 நர்த்தகிகள் ஒரே தடவையாக பங்குபற்றி சிறப்பிக்கும் சதுர்வேள்வி என்ற நிகழ்ச்சி அற்புதமான முறையில் நடைபெற அருள்பாலித்துள்ளது
ஆலயத்துக்கு அண்மையில் உள்ள விளையாட்டு மைதானம் வரை தேரில் உலா வருவார் ர் ஞான லின்கேஸ்வரர் பின்னர் அங்கே 216 நர்த்தகிகள் ஒரே தடவையாக பங்குபற்றி சிறப்பிக்கும் சதுர்வேள்வி என்ற நிகழ்ச்சி அற்புதமான முறையில் நடைபெற அருள்பாலித்துள்ளது
அலங்காரத்திருவிழா - ஞானலிங்கேச்சுரம் 2013
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின் மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப் நிறைவாகப் பெற அருள்புரிந்துள்ளான். சைவத்தமிழ்மக்கள் முன் சுவிஸ்நாட்டின் தலைநகரில் மிக விரைவில் தனக்கொரு கோவிலமைத்து இராசகோபுரத்துடன் நிலையாக எழுந்தருளும் வாய்பினையும் எமக்கு அளித்துள்ளான். நாளும் அடியர் வேண்டுவதனைத்தும் அளிக்கும் வள்ளல், முழுதிநாள்தேர்றும் நட்டம் பயின்றாடும் நாதன், நிலையான அன்புப் பிழம்பாக பேரரசி ஞானாம்பிகையுடன் திகழும் சிவமான ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் ஞானலிங்கேச்சுரத்தில் குருவருள், திருவருள் நிறைகொண்டு, சித்தர், ஞானியர், யோகியர் நல்லாசியுடன் சுற்அலங்காரத் திருவிழா நிகழும் விஜய வருடம் ஆடித்திங்கள் 31ம் நாள் முதல் ஆவணத்திங்கள் 11ம் நாள் வiர் திருப்பெரும் சிறப்புடன் நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.
காலம் | விழா |
15. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | விநாயகர்கோமம், நவக்கிரககோமம். |
16. 08. 13, வெள்ளிக்கிழமை 16.30 மணிமுதல் | கொடியேற்றம், வரலக்குமிநோன்பு, மீனாட்சிசுந்தரேசர் திருக்கோலம் |
17. 08. 13, சனிக்கிழமை 16.30 மணிமுதல் | நாயன்மார்- திருவடிவழிபாடு |
18. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 16.30 மணிமுதல் | குருந்தமரத்தடி அருட்கோலம் |
19. 08. 13, திங்கட்கிழமை 16.30 மணிமுதல் | பிட்டிற்குமண்சுமந்து பிரம்படிபட்ட பொன்மேனிக்கோலம் |
20. 08. 13, செவ்வாய்க்கிழமை 16.30 மணிமுதல் | பிச்சாடனர்காடச்சி- விசாலாடச்சி விசுவநாதர் திருக்கோலம் |
21. 08. 13,புதன்கிழமை 16.30 மணிமுதல் | மாம்பழத்திருவிழா |
22. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | வேட்டைத்திருவிழா |
23. 08. 13, வெள்ளிக்கிழமை 16.00 மணிமுதல் | சப்பறத்திருவிழா |
24. 08. 13, சனிக்கிழமை 08.00 மணிமுதல் | தேர்த்திருவிழா/ 216 மாணவியரின் நடனச்சதுர்வேள்வி/ 54 மாணவர் செந்தமிழ்த் திருக்குறள் ஓதுதல் |
25. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 06.30 மணிமுதல் | 6.30 மணிக்குயாகம்/ திருமஞ்சனவிழா-/ செந்தமிழ் எழுச்சிவிழா 11.00 மணிமுதல் |
26. 08. 13, திங்கட்கிழமை 16.00 மணிமுதல | திருக்கல்யாணம் |
27. 08. 13, செவ்வாய்க்கிழமை 17.00 மணிமுதல | வைரவர்மடை |
இணையிலிப்பெருமான் பேரரருட் திருவிழாவில் கலந்து பெரும்பேறு பெற்றுய்ய சிவனடியார்கள் அனைவரையும் உளமார்ந்த பக்திப் பேரன்புடன் அழைக்கின்றோம்.
ஈழத்தமிழர்களின் துன்பங்களை நேரில் அறிந்து நவநீதம்பிள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: கலைஞர்
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கை செல்லவிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ஈழத் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டிய அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகள் பற்றிய கோரிக்கை மனுக்களை ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.
தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
தமிழ் சமூகத்தில் பிரங்ஞையுடைய இளையவர்களின் முயற்சியினால் ஆற்றலும் அனுபவமும் கொண்டவைகளை ஒருமுகப்படுத்தி “செய்வதை துணிந்து செய், சொல்வதை தெளிந்து சொல்“ என்ற மகுடவாசகத்துடன் நமது முரசொலி என்கின்ற வாரப்பத்திகை ஒன்று இன்று யாழில் வெளியாகின்றது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)