லாச்சப்பலில் தேர் வீதி உலா
பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


9ஆம் தேதி 'கோச்சடையான்' பட டிரைலர் வெளியீடு!
நடிகர் ரஜினிகாந்த் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தின் டைரக் ஷன் மேற்பார்வையை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துள்ளார். |