புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

 அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ்- சீனா வீராங்கனை லீ நா அரையிறுதியில் மோதுகின்றனர்.

நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயின் வீராங்கனை சுராஸ் நவரோவை எதிர்கொண்டார்
.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த செரீனா 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் சீன வீராங்கனை லீ நாவை, செரினா எதிர்கொள்கிறார்.


மகளிர் நான்காவது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரன்கா செர்பியாவின் அனா இவனோவிச்சை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் அசரன்கா 6 -3, 6 - 4 என்ற நேர் செட்களில் அனா இவனோவிச்சை வீழ்த்தினார்.

ad

ad