கூரை ஒடுகளைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுண் வரையான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் சுவாமிக்கு
பிரபாகரன் கொல்லப்பட்ட போதிலும் வடக்கு அரசியல் தலைவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சி -இராணுவ வீரர்களின் சங்கம்
நாட்டில் பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்தும் இலங்கை ஒரே நாடாக உள்ளதா? என்பதில் சந்தேகமே நிலவுகின்றது. பிரபாகரன் இறந்த போதிலும் வடக்கின் அரசியல் தலைவர்கள்
இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்க வேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற் காமல் தவிர்க்க வேண்டும். சிங்கள அரசுக்கு இந்தியா போர்க்கப்பல்களை வழங்கக்கூடாது. இந்தியாவிலி ருந்து கம்பி வழியே இலங்கைக்கு
தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா செய்துள்ளார்.
250 கடல் மைல் தொலைவில் 65 பேருடன் தத்தளிக்கும் படகு! மீட்பு பணிக்காக இலங்கை கடற்படை கப்பல் அனுப்பி வைப்பு
இலங்கையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு கடற்பரப்பில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வரும் படகில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மேயர் யோகேஸ்வரிக்கும் தொடர்பு!– மனம்திறந்தார் விஜயகாந்த்
யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பலரிடம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளார். இடம்பெற்ற மோசடிகளில் அவருக்கும் தொடர்பு உண்டு என யாழ்.மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை வெடி வைத்து தகர்த்துள்ள படையினர்
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்தியதாக கூறப்படும் நிலத்தடி வீடு இராணுவத்தினரால் இன்று மாலை தகர்க்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் கப்பல் மூழ்கியது : 100 பேர் பலி- 250 பேரை காணவில்லை
வட ஆப்ரிகாவில் இருந்து இத்தாலி வந்த ஒரு கப்பல் இன்று கடலில் மூழ்கியது. இதில் 100 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 82 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கப்பலில் 500 பேர் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 250 பேர் நிலை தெரியவில்லை என்றும் மீட்புபணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு : சொத்துக்குவிப்பு வழக்கின் புதிய நீதிபதி முடிகவுடர் அதிரடி
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா அக்டோபர் 30ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட முடிகவுடர்
பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்டீரிய ஜனதாதள கட்சின் தற்போதைய எம்.பியுமான லல்லுபிரசாத் யாதவுக்கு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கிராமம், வடக்குத் தெருவில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் மனைவி வசந்தி 22.6.2013
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஜெயலலிதா கொடுத்த யானை தமிழகம் முழுவதும் தெருத்தெருவாக பிச்சை எடுக்கும் பரிதாபம்
கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் பரிசாக வழங்கப் பட்டது சிமித்ரா என்கிற சுமி யானை. அந்த யானைக்கு காயம் ஏற்பட்டதால்
வாகரை இந்து ஆலயத்தில் இராணுவத்தின் தலையீடு: நிறுத்துமாறுகோரி அரச அதிபருக்கு யோகேஸ்வரன் எம்.பி.மகஜர்
வாகரை ஆலங்குளத்திலுள்ள இந்து ஆலயங்களில் இராணுவம் தலையிடுவதை நிறுத்தி உதவுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
பிரபாகரன்...தலைவராக சிறந்த ரோல்மாடல்! எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை! பிரகாஷ்ராஜ் -விகடன்
என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?''
மட்டக்களப்பில் கடனை திரும்ப செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள்!- அதிர்ச்சி தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் செய்ய கடனை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அரசசார்பற்ற