தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல... அப்ப படம் நல்லாத்தான் இருக்கும் என்று டிக்கெட் வாங்கியவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுகிறார் படத்தின் இயக்குனர். ட்ரெய்லரே பட்டையக்கிளப்புதுன்னா... படம் சும்மா அதிரப்போகுதுன்னு நினைத்தவர்கள் நினைப்பில் ஒரு பெரிய பாராங்கல்லே விழுகிறது!
சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் "வாலு' படம் பூஜை போடப்பட்ட போதே "2013 தீபாவளி ரிலீஸ்' என விளம்பரம் செய்திருந்தனர். 2013 தீபாவளி வரப் போகிறது. ஆனால் படப்பிடிப்பை முடித்துத் தராமல் இருந்தார் சிம்பு.
""ஹலோ தலைவரே... நான் குற்றவாளின்னா பிரதமர் மன்மோகன் சிங்கும் குற்றவாளிதான்னு நிலக்கரி சுரங்கம் தொடர்பான சி.பி.ஐ வழக்கின் எஃப்.ஐ.ஆரில் ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார்மங்கலம் பிர்லாவோடு சேர்ந்து இடம்பெற்றிருக்கிற
சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 29-ந்தேதி முடிவடையும் நிலையில், 30-ந்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. நேரில் ஆஜராவாரா என்ற கேள்விக்கான பதில் இன்னமும் சரியாகக் கிடைக்கவில்லை. மேல் நீதிமன்றங்களில் ஜெ. தரப்பு அப்பீலுக்கு செல்லுமா? சிறப்பு கோர்ட் நீதிபதியின் அணுகுமுறை எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுடன் பெங்களூருவில் இருந்தோம்.
காற்றைப் போல் நகரங்கள் தொடங்கி கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்ச ஊழல்தான். இந்த லஞ்ச ஊழல் ஏற்படுத்தும் பாதிப்புகளை பதிவு செய்யும் விதமாக, விழிப்புணர்வு நோக்கில் "அங்குசம்' என்ற திரைப்படத்தை இயக்கினார் புதுமுக இயக்குநரான மனுக்கண்ணன். ஆனால் அந்தப் படத்திற்கு வரிவிலக்கு
நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை சிறீலங்காவில் மனித உரிமைகள், தமிழர்களுடனான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கனடியப் பிரதமர் புறக்கணித்தமை அனைவரும் அறிந்ததே.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் வழங்கும் திட்டம் அதன் சாதக பாதக நிலமைகளைக் கருத்தில் கொண்டு பரிசிலீக்கப்படும் முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டம், அது தொடர்பான நன்மை, தீமைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பை வடக்கு மாகாண சபை ஏற்கின்றது என்று கிளிநொச்சியில் நடைபெற்ற இத் திட்டம் தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்தார்
காஷ்மீர் எல்லையில் அத்துமீறல் ஒரேநாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 மாதமாக இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீருக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி
கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த கொல்லிமலை, பைல் நாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜாமணி, வயது-35. இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுதந்திர தமிழீழம் நோக்கி! உறுதியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: 2ம் தவணை அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள்
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்க கோரி பிரேரணை கொண்டுவந்த பிரதேச சபை உறுப்பினர் கைது
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வழிசமைத்து தரவேண்டும் எனக் கோரி பிரேரணை கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் யுத்தத்தின்போது தான் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டும் வருகிறது. ஆனால் போருக்குப் பின்னர் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களையும்
மாலை முரசு நிர்வாக ஆசிரியரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனுமான பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
அமெரிக்க கப்பல் மாலுமி, பாதுகாவலர்களுக்கு 14 நாள் காவல்: தூத்துக்குடி குற்றவியல் கோர்ட் உத்தரவு
தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த ‘சீமேன் கார்டு‘ என்ற அமெரிக்க தனியார் கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த 12ந் தேதி மடக்கி பிடித்தனர். இந்த கப்பல் அத்துமீறி
‘காங்கிரஸ் அல்லாத இந்தியா’ என்பதே இந்திய மக்களின் கனவாக இருக்கிறது! சென்னையில் மோடி பேச்சு!பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வநதார். விமான நிலையத்தில்