நடிகை - காங். எம்.பி. விவகாரத்தில் மர்மம் உள்ளது
என்கிறார் மாஜி முதல்வர்
என்கிறார் மாஜி முதல்வர்
நடிகை ஸ்வேதாமேனன், பீதாம்பர குரூப் எம்.பி. மீதுகொடுத்த புகார் விஸ்வரூபம் எடுக்க கொல்லம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரே காரணம். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து நடத்திய போராட்டங்கள் காரணமாக