மன்மோகன் சிங், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது! ஏழு பேர் யானை மலை மீது ஏறி போராட்டம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர், மதுரையில் உள்ள யானை மலை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.