சிறிலங்கா மீது அதிக அழுத்தம் கொடுத்தால் எதிர்விளைவுகளே ஏற்படும் – ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை |
பொறுப்புக்கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அதிக அழுத்தங்களை கொடுத்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். |
-
8 பிப்., 2014
அனைத்துலக போர்க்குற்ற விசாரணை – பொறுப்பில் இருந்து நழுவுகிறார் பான் கீ மூன்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான அனைத்துலக விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டியது உறுப்பு நாடுகளினது விவகாரமே என்று, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். |
பூசா இராணுவ முகாமுக்குள் நுழைந்து சரணடைந்தவர்களை தேடிய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் ராப்பின் சாதுரியம்
கடந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வந்திருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.
இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென
யாழில் காசோலை மோசடி அதிகரிப்பு; கடந்தவாரத்தில் மட்டும் 44 இலட்சம் ரூபா மோசடி
யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் களவு, காசோலை மோசடி போன்ற 16 சம்பவங்களில் 99 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் உள்ள மசாஜ் நிலையங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பு; எஸ்.எஸ்.பி
யாழ்.மாவட்டத்தில் விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக செயற்பட்டு வரும் மசாஜ் நிலையங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.
மனித உரிமைகள் என்பது அரசியல் ஆயுதம் அல்ல
வேறு எவரினதும் தேவைகளுக்காக ஆராய்ந்து பார்க்காமல் சட்டங்களை இயற்ற முடியாது
மனித உரிமை என்ற விடயத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும்
7 பிப்., 2014
மோடி பங்கேற்கும் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொள்ளவில்லை: இல.கணேசன் பேட்டி
இதுகுறித்து சென்னையில் பாஜக மூத்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)