அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம்
அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியுள்ள சுவிஸ் தேர்தல் முடிவுகள்:ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சி |
சுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வழி வகுத்துள்ளதுடன் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரர் ஆன ஐரோப்பிய யூனியனுக்கு (EU) ஆத்திரத்தையும் விளைவித்துள்ளது. |