தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைப்பேன் – அரசியலில் குதித்த அனிதா பிரதாப் வாக்குறுதி |
இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பும், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். |
-
18 மார்., 2014
உயரதிகாரி, நடுநிலை அதிகாரி, கோப்றல் என எம்மீது உடலுறவு - தமிழ் பெண் சிப்பாய்
சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு
சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, தமிழக லோக்ஜனசக்தி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள லோக்ஜனசக்தி, சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு
- பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்டிர்லிங்.
இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்டிர்லிங் அதிரடியாக அரைசதம் அடித்து உதவ, ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற குரூப் பி பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின.
கிளிநொச்சியில் இரு இளைஞர்களை தேடுகிறது இராணுவம்: தகவல் வழங்குபவர்களுக்கு 5 லட்சம் பரிசு

கிளிநொச்சி நகர் பகுதிகள் எங்கும் இரண்டு இளைஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என அறிவித்து இரு இளைஞர்களின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)