'உலகத் தமிழர் பேரவை' உட்பட வெளிநாட்டில் இயங்கும் பதினாறு புலம்பெயர் அமைப்புகளை தோற்கடிக்கப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என்று தெரிவித்து, அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என்று விமர்சித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகரும்
இலங்கையில் குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சிலிண்டர் வெடித்து தம்பதி பலி சென்னையில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? -மு.க.அழகிரி
தஞ்சாவூர்: கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? என மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது படம் போட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது போன்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதா? அவர்களை நீக்கியது ஏன்? என தலைவரிடம் நேரில் கேட்டேன். பொதுச்
,வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மே-9ல் 12 வகுப்பு, மே-23 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும் என்று பள்ளிகல்வி தேர்வுத்துறை இன்று அறிவித்துள்ளது. கடநத் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த
படித்த புத்திசாலிகளான ஈழவாதிகளுடன் எப்படி போட்டியிடுவது!- தயான் ஜயதிலக்க
நாடு ஒன்றின் அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து, அந்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், மேற்குலக நாடுகளினால் அப்படியான நாட்டை
அனார்கலியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்!- அஜித் பிரசன்ன
நடிகை அனார்கலியை தன் மடியில் அமர்த்தி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என தென் மாகாண
தனியார் வங்கிக்குள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரிகள் 14 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன் வங்கியின் முகாமையாளர் மீதும் கத்திக்குத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பித்து சென்றுனர்.
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் போட்டியிலிருந்து விலகல்
மக்களவை தேர்தலில் தேசியக்கட்சியின் மூத்த தலைவர்களை எதிர்த்து புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்கியது. உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத்
3 மணி நேரம் ஹெலிகாப்டர் தாமதம்: தேர்தல் கமிஷனிடம் மோடி புகார்
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் டில்லி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படுவதாக இருந்தது. ஆனால், மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட, டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அனுமதி தர தாமதித்தது.