யாழ். தாவடியில் வெற்றுக் காணியொன்றில் ஆயுதங்கள் மீட்பு
யாழ்.தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. |