எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக இன்று
-
6 மே, 2014
லலித்மோடி தலைவராக தேர்வு: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது பி.சி.சி.ஐ.
வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட லலித்மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருந்தது.
படகுகள் மூழ்கி கிரீஸ் கடலில அகதிகள் 24 பேர் மரணம்
ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக துருக்கி அருகேயுள்ள சமோஸ் தீவில் இருந்து 2 படகுகளில் பலர் அகதிகளாக புறப்பட்டு வந்தனர். இவர்கள் கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் வந்த போத அந்த 2 படகுகளும் கடலில் மூழ்கின.
இதனால் இந்த படகில் பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்

சென்னை அணி 8 விக்கேடுக்களால் வெற்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து டெல்லி அணி வீரர்கள் ஆட தொடங்கினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காக் (24), விஜய் (35)
இதனை அடுத்து டெல்லி அணி வீரர்கள் ஆட தொடங்கினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காக் (24), விஜய் (35)
வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க இணையதளத்தில் வசதி: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டிவாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை
செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
5 மே, 2014
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. |
2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 1,700 க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கிய அவர், 2 ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் தாம் செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் கருதி தாம் எடுத்த இந்த முடிவால்தான் நாட்டில் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்ததாகவும் சாதாரண மக்கள் கூட செல்போன்களை பயன்படுத்தும் நிலை
மக்கள் நலன் கருதி தாம் எடுத்த இந்த முடிவால்தான் நாட்டில் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்ததாகவும் சாதாரண மக்கள் கூட செல்போன்களை பயன்படுத்தும் நிலை
கொலையாளியை பார்வையிட முண்டியடித்த மக்கள்:பொலிஸ் நிலையத்தில் பதற்றம்
அச்சுவேலி கதிரிப்பாயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முக் கொலையின் சூத்திரதாரியை பார்வையிட அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் திரண்டதனால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சுன்னாகம் வயல் கிணற்றில் இருந்து சடலம்
சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முக்கொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்கமறியல்
முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி யோய் மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டுள்ளார்.
முக்கொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்க மறியல்
முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி யோய் மகிழ் மகாதேவா
முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி யோய் மகிழ் மகாதேவா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)