யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன்
நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது
டுவிட்டரில் வியாழன் அன்று ஜனாதிபதி
சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதிலளிக்கவுள்ளார். கொழும்பில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்கள்
2ம் நாள் நிகழ்வு: பாலின சமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் நேற்று கலந்துரையாடல்
உலக இளைஞர் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றன. 110 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய வட்டமேசை மாநாட்டில் பாலினசமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் கலந்து ரையாடல்கள் இடம்பெற்றன.
காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்க மீறல் செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டிருப்பதைத் தான் ஏற்பதாக பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன தெரிவித்தார்.
அரச வேலை வாய்ப்பு என்ற போர்வையில் மோசடி நடப்பதாக இதுவரை எமக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அண்மைக்காலமாக அரச வேலைவாய்ப்பு என்று துண்டுபிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி படையினர் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு
யாழ். பல்கலைக்கழகத்துள் இராணுவ தலையீடு வேண்டாம்.மாவை சேனாதி அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப் பட்டுள்ளதாகவும்
மீண்டும் பஞ்சாபிடம் சென்னை அதிர்ச்சித் தோல்வி சென்னை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 44ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் மேற்படி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஜெயலலிதா
ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததில் வெற்றி; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்ததில் வெற்றி
காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து தெரியவருவதாவதுகாஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர் நந்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றுகின்றார்.
கனடாவில் இருந்து இலங்கை சென்ற மூதாட்டிக்கு சொந்த ஊரில் நடந்த அவலம்
கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும்