இலங்கைத் தீவில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு
பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து இன்று பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில்
சென்னைக்கு மற்றுமொரு வெற்றி.டோனியின் அற்புதம். மீண்டும் ஒரு முறை .மந்திர சக்தியாய் சுழன்று ஓய்ந்த மட்டை
ஆபத்தான வேளையில் எல்லாம் அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில் 16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான் வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் : சுமந்திரன் எம்.பி
போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை தவிர ஏனைய அனைத்துப் பரிந்துரைகளையும் அரசாங்கம் நிறைவேற்றத் தயார் என்பது உண்மையாயின், இம்மாத இறுதிக்குள் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். வாக்குறுதி கொடுப்பதைவிட செயலில் காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ராஜபாளையம் : அ.தி.முக கவுன்சிலர் வெட்டிகொலை ராஜபாளையம் நகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர், இன்று காலை, பஞ்சு மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தபோது, மர்ம நபர்கள்
முன்னாள் மாகான சபை உறுப்பினரால் மானிட வைக்கப்பட்ட ஆசிரியை வறிய மாணவரின் கல்விக்காக நிதியம் ஆரம்பிக்கிறார்
நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமக்கு கிடைத்த நட்ட ஈட்டைக்கொண்டு நிதியம் ஒன்றை ஸ்தாபித்து வறிய மற்றும் கல்வியில் திறமை மிக்க மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்களை
திருச்சி முகாமில் இலங்கை அகதி தற்கொலை: சிறைச்சாலை அதிகாரிகளால் மூடி மறைப்பு
திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குத் தீர்வாக அமையாது - மாவை 13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையாது என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.