கோதுமை மாவின் விலை இன்று முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ஒரு ரூபாவால் அதிகரித்துள்ள போதிலும் பாணின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது
அச்சுவேலி முக்கொலை செய்த தனஞ்சயனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.அச்சுவேலி முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் நபரை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
முன்னாள் ஐ .நா.செயலாளர் கோபி அனானுக்கு வீசா வழங்குவதில் அரச உயர்மட்டத்தில் சிக்கல்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு இலங்கைக்கு வர வீசா அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.
ஐ.பி.எல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இரண்டு இறுதியாட்டத்தில் மோதும் என் எதிர்பார்க்கட்ட அணிகள் இப்போது துரதிருச்ட வசமாக தோற்கும் ஒரு அணி வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது
அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
"எவடு' தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்குத் தெரியாமல் தன்னைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டது பற்றி ஹைதராபாத் போலீஸில் புகார் செய்திருந்தார் ஸ்ருதிஹாசன்.
""பரிகாரம் செய்வதற்காக வீட்டிற்கு வந்த சாமியார் ஒருவர், எனது அம்மாவை அவர் கஸ்டடியில் வைத்துள்ளார். அம்மா இல்லாமல் ஒரு குடும்பம் எவ்வளவு பாதிக்கும் எனத் தெரி யுமா..? எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் அம்மா, எங்களின் சொத்தையெல்லாம் ஆசிரமத் திற்கு எழுதித் தரப் போறாராம். இதற்கெல்லாம்
“""இங்கே கிளுகிளுப்பா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணணும். அதை இன்டர்நெட்ல விளம்பரப்படுத்தணும். சென்னைல இருக்கிற பணக்காரப் பசங்க கார்ல வருவாங்க. பக்காவா பண்ணுனோம்னு வச்சுக்க. இந்த சீசன்லயே கோடிக்கணக்குல சம்பாதிச்சிடலாம்...''’’