நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார்.இந்நிலையில் -
2 ஜூன், 2014
பனை ஆராய்ச்சி மாநாட்டில் பனங்காய் பணியாரம்
பனை ஆராய்ச்சி மாநாட்டில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பனங்காய்ப்பணியாரம் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது .
கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது! கலைஞர் அறிக்கை!
“காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்! இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்து
1 ஜூன், 2014
தென் ஆபிரிக்க விசேட பிரதிநிதி இலங்கை வருகிறார்; கூட்டமைப்பு - அரசு பேச்சுக் குறித்து ஆராய்வதற்கு
இலங்கை விடயங்களைக் கையாளும் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில்ரமபோஷா இந்த மாத இறுதியிலேயே இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
புதுடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
புதுடெல்லியின் சர்தார் பஜார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அதிக காங்கீரிட் பாரம் ஏற்றப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மக்கள் பலர் உள்ளே சிக்கிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)