-
3 ஜூன், 2014
வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி, ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது

யாழில்.ஆளில்லா விமானம் மீள ஒப்படைப்பு
தன்னியக்க கருவி மூலம் இயங்கும் சிறிய வகை விமானம் ஒன்று கமரா பொருத்தப்பட்ட நிலையில் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் முன்பாக விழுந்துள்ளது.
நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து அணி .20.3 ஓவரில் 100 /2 விக்கெட்டுக்கள் . இலங்கை வீரர்கள் மென்டிஸ் டில்சான் பிரியஞ்சன் மாலிங்கா என மாறி மாறி பந்து வீச்சால் திணறடிக்கிறார்கள்
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
ஐ .பி.எல் கனவு அணி வெளியானது
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கடத்தல்?
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஜூன், 2014
வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்

மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும் இந்த தொழில்நுட்ப பீட கட்டிடத்திற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர் வீரமணி கைது
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வன்னி ஜயந்தன் முகாமில் உறுப்பினராக இருந்த வீரமணி என்றழைக்கப்படும் கண்ணமுத்து யோகராசா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)