கால்நடை மற்றும் பால் பண்ணையாளர்கள் நேற்று அமைச்சர் தொண்டமான் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் நேற்று சந்தித்து உரையாடினர். இதன் போது கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதிக்கு அவரது உருவப்படமொன்றை கையளிக்கிறார். இதில் பிரதியமைச்சர் எச்.ஆர். மித்ரபாலவும் கலந்துகொண்டார்.
பொதுவேட்பாளர் யாராக இருந்தாலும் தேர்தலில் எமக்கு சவால்கள் கிடையாது-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
எதிரணியினர் யாராக இருந்தாலும் வெற்றிபெறுவது மஹிந்த ராஜபக்ஷவே
பிரதியமைச்சுப் பதவியை துறக்கிறார் திகாம்பரம்! ஐ.தே.க.வில் சங்கமம்?திகாம்பரத்தின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை வெள்ளிக்கிழமை மாலையில் ஆளுங்கட்சியை விட்டு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
தேசிய நல்லிணக்க அலுவல்கள் பிரதியமைச்சர் பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார்.