புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் ஆழ்துணை கிணறு தோண்டப்படுகிறது

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் சமூக சேவை வழிகாட்டி அ .சண்முகநாதனின் பெருமுயற்சியில் இந்த பகுதிகளின் அபிவிருத்திக்காக பாரிய திட்டமிடல் முன்வைக்கப்ட்டு அதன் ஒவ்வொரு வேலைத்திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன .சுவிஸ் பிரான்ஸ் கனடா பிரிட்டன் ஆகிய நாடுகளில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கமலாம்பிகை பழைய மாணவர் சங்கங்களின் திட்டமிட்ட பாரிய பொருளாதார உதவிகளை

