அடுத்து வரும் காலங்களில் இலங்கையின் நிலை -ஒரு ஆய்வு இலங்கை தீவு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன. |
-
18 டிச., 2014
ஜீவனின் மைத்துனரும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
கொழும்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினருமான சாகர சேனாரத்ன
வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்;ஷிரானி பண்டாரநாயக்க
2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
17 டிச., 2014
ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு: தவராசா

வடக்கு மாகாண ஆளுநரை மாற்றுவது தொடர்பில் சரியான ஆதாரங்களை ஆளும்கட்சி முன்வைக்குமாக இருந்தால் அதற்கு தாமும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெறமாட்டோம் ; முதலமைச்சர் சி;வி
தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)