-
17 ஏப்., 2015
சுதந்திரக்கட்சியின்மத்திய குழுவிலிருந்து மேலும் ஐவர் பதவி நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவிலிருந்து மேலும் ஐந்துபேர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது.
மதிமுகவினர் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆந்திர அரசு
பவானிசிங் வழக்கு 21ல் விசாரணை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கி அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது தவறு
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் நீட்டிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட்ட நால்வருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 ஏப்., 2015
அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 5மணிநேரம் விசாரணை
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச ஊழல் மற்றும் மோசடி விசாரைண ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.
முல்லைத்தீவுக்கு விரைவில் புதிய மத்திய பஸ் நிலையம்; உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உறுதி
வவுனியா மாவட்ட மத்திய பஸ் நிலையம் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது. அதன் திறப்புவிழா முடிந்ததன் பின்னர் விரைவில் முல்லை மாவட்டத்தில் புதிய மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நடப்படும்.
அத்துடன் அதன் கட்டட வேலைகள் துரிதகதியில் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் - இவ்வாறு உள்நாட்டு போக்குவரத்து
சுவிசில் நடந்த த.தே.கூ. - த.தே.ம.மு. இணைவு பற்றி பேச்சு!
தற்போதைய செய்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாகவும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
நடைபாதை வர்த்தகத்தை தடைசெய்யாவிடில் விரைவில் பூரண கடையடைப்பு ஏற்படலாம் : ஜெயசேகரம் |
நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக |
மகிந்தவின் வீட்டு விருந்துக்கு சென்ற 57 உறுப்பினர்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கால்டன் வீட்டுக்கு 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருந்துக்கு சென்றுள்ளனர்.
இலங்கைப் படையினரால் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை!- விசாரணை நடத்துமாறு புதிய அரசிடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன்
போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்
பஞ்சாபை வீழ்த்திய டெல்லி: 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (வீடியோ இணைப்பு)
பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
15 ஏப்., 2015
நிதி மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)