புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2018

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எனினும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது முறையான பிரதமர் இன்மையால் இன்று அரச அலுவலகங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை

அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?

அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை

மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு

மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில்

இ.போ.ச கட்டணமும் குறைப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கு, இலங்கைப்

ஜனாதிபதியுடன் பணியாற்ற ரணில் தயாராம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒ

தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் இணைய வேண்டும்

தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டுமென நாடாளுமன்ற

மக்கள் மஹிந்தவை விரும்பவில்லை நாம் எதிர்ப்பதும் அந்த ஆணைக்கே!

தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை. அனைத்துத் தமிழ் மக்களும் ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது

வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை

வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்

யாழில் வீதியில் குப்பை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை!

யாழ். நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை

சட்டவிரோதமாக நள்ளிரவுடன் நாடாளுமன்றைக் கலைக்க சதி - ஐ.தே.க குற்றச்சாட்டு

சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி​பால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும்  இரண்டாவது சட்டவிரோ

கட்சித்தலைவர்களை சபாநாயகர் அவசர சந்திப்புக்கு அழைப்பு

கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை 3 மணிக்கு அவசர சந்திப்பை நடத்தவுள்ளார்.
வவுனியாவிலிருந்த சிவசக்தி ஆனந்தன் பிற்பகல் கொழும்பு சென்று சேர்ந்துள்ளார். அவர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு மற்றும் 30கோடி பணத்தை கோரியுள்ளமை உறுதியாகியுள்ளது.

புலிகளை அழிக்கத் துணை நின்ற சித்தார்த்தனை கௌரவியுங்கள் - மகிந்தவிற்கு சிபாரிச

  இறுதி வரைக்கும் புலிகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டுக்காக சித்தார்த்தனுக்கு கா
லம் கடந்தேனும் ராஜபக்ச

கோத்தபாயவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டன!

கோத்தபாய ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லையாம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை 

கூட்டமைப்புக்கு தலா 12கோடி-வியாழேந்திரன்

ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற

பிரச்சினைகளுக்கான தீர்வில் முன்னேற்றமின்மையால் தமிழ் மக்கள் அதிருப்தி

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, இதுவரையில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில்

மைத்திரி - மகிந்தவுக்கு கடும் நெருக்கடி

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் தமது தரப்பினருக்கு 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின்

வடக்கு கிழக்கில் அடை மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில்

ad

ad