தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான வடக்கு = கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாட்டில் தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டமானது தமிழின அழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணை வந்தடைந்தது.