-
4 டிச., 2022
சுமந்திரன், சாணக்கியனை மீன் விற்கச் செல்லுமாறு கூறிய ஈபிடிபி எம்.பி!
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை மீன் விற்பதற்கு செல்லுமாறு ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் சபையில் தெரிவித்தார். |
புலம்பெயர் தமிழர்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கத்தின் புதுத் திட்டம்! [Saturday 2022-12-03 07:00]
![]() புலம்பெயர் நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களிலுள்ள காணிகள் காடுகளாக அறிவிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அபகரிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். |
ஜனவரி முதல் இணையவழியில் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி!
![]() குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார். |
கொழும்பு - பலாலி இடையே 'லயன் எயார்' விமான சேவை
![]() கொழும்பில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்துக்கான 'லயன் எயார்' விமான சேவை இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். |
யாழ். மாநகர சபையின் குட்டுக்களை அம்பலப்படுத்த சி.சி.டி.வி
![]() மாநகரசபையினர் கல்லூண்டாய் பகுதியில் குப்பைகளை கொட்ட வரும்போது மேற்கொள்ளப்படும் முறைகேடான செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும் அவற்றினை தடுப்பதற்கும் கல்லூண்டாய் வீதிக்கு சி.சி.டி.வி கேமரா பொருத்துவதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்துள்ளார். |
3 டிச., 2022
உலக கோப்பை கால்பந்து - செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி
2 டிச., 2022
வெளிநாடுகளில் இருந்து தமிழர் பகுதிக்கு வந்த கோடிக்கணக்கான பணம்! அருண் சித்தார்த்தனின் சர்ச்சை தகவல்
ஒரே நாளில் 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்ட பிரான்ஸ்!
![]() 24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கள் முதல் செவ்வாய் வரையிலான 24 மணி நேரத்திற்குள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 240 புகலிடக்கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |
உலகக்கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி
ஜ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை!!!

பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஜ.எஸ்
யேர்மனியில் பூப்பந்தாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் 1 ஆம் இடத்தைப் பெற்றார் சஞ்ஜீவ் பத்மநாபன்
மைத்திரியின் காலை வாரிய பங்காளிகள் - கருகுகிறது வெற்றிலைக் கூட்டணி
![]() ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் டக்ளஸ், அதாவுல்லா ஆகியோரின் கட்சிகள் உட்பட 4 கட்சிகள் கலந்து கொள்ளவில்லை |
கடலட்டைப் பண்ணைக்கு எதிராகப் போராட்டம்!
![]() யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் |
இலக்கத்தகடு, சயனைட் குப்பிகளுடன் மூவரின் எலும்பு எச்சங்கள் மீட்பு! |
![]() முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளுடையது என இனம் காணப்பட்ட முன்று பேரின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன |
மினி பஸ் மீது மோதியது ரயில்! - சாரதி பலி! |
![]() யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த ரயில் மோதி தனியார் பேருந்து ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியான அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது |
கூட்டமைப்பின் நால்வர் குழு அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு! |
![]() கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். |
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும்! |
![]() சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார் |
க்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியுடன் பேசுவதில் பயனில்லை! |
![]() தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை. |