புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2022

புலம்பெயர் தமிழர்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கத்தின் புதுத் திட்டம்! [Saturday 2022-12-03 07:00]

www.pungudutivuswiss.com

புலம்பெயர் நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களிலுள்ள காணிகள் காடுகளாக அறிவிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அபகரிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் காடுகளை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கின்றமை தொடர்பில் சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ad

ad