![]() 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் அருகே தர்மஸ்தலா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தல காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். |
-
16 ஜூலை, 2025
100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை’ - துப்புரவு தொழிலாளி கொடுத்த புகாரால் பரபரப்பு! [Tuesday 2025-07-15 16:00]
இஸ்ரேலுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவு- 9 மாதங்களுக்குப் பின் இளைஞனுக்கு பிணை! [Tuesday 2025-07-15 18:00]
![]() சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார் |
காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்! Top News [Tuesday 2025-07-15 18:00]
![]() வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் |
யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் போராட்டத்தை முன்னெடுக்க நேற்று கொழும்புக்கு வந்தனர். அவர்கள், இன்று காலை காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
14 ஜூலை, 2025
7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூடுகள் - 37 பேர் பலி! [Monday 2025-07-14 16:00]
![]() இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்று பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார் |
பொலிஸ் புலனாய்வாளர்கள் கடத்திச் சென்று தாக்குதல்- இளைஞன் காயம். [Monday 2025-07-14 16:00]
![]() காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். |
பகிரங்க வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! [Monday 2025-07-14 16:00]
![]() சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே! என்ன செய்யப்போவதாக உத்தேசம்? பனங்காட்டான்
அனுர மீற்றர் அறிமுகம் - அரசைக் கண்காணிக்கத் தொடங்கியது! [Monday 2025-07-14 07:00]
![]() வெரிட்டே ரிசர்ச்சின் தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது |
வெளிவந்த ஆதாரங்களை மூடி மறைக்க முனைகிறதா தமிழரசுக் கட்சி? [Monday 2025-07-14 07:00]
![]() 1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
13 ஜூலை, 2025
டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா செவ்வந்தி ! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரியாக
தீவக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
தீவக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு
நெடுந்தீவில் 14 பேருடன் மூழ்கிய படகு!- அனைவரும் பத்திரமாக மீட்பு. [Saturday 2025-07-12 15:00]
![]() குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். |
கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஈரான் தாக்கியதை ஒப்புக்கொண்டது அமெரிக்கா
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்
நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள்
மரண அறிவித்தல். நாகலிங்கம் சுந்தரானந்தன்
10 ஜூலை, 2025
இன்றுடன் இடைநிறுத்தப்படும் அகழ்வு-இதுவரை 63 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Thursday 2025-07-10 07:00]
![]() செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது |
இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி -ட்ரம்ப் அறிவிப்பு! [Thursday 2025-07-10 07:00]
![]() அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய ய கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது |
மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றதா? [Wednesday 2025-07-09 16:00]
![]() பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் |
விமல் வீரவன்ச சிஐடியில் முன்னிலை! [Wednesday 2025-07-09 16:00]
![]() தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |