-
10 நவ., 2025
கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு! [Monday 2025-11-10 15:00]
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என ரெலோ கட்சி அறிவித்துள்ளது. தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார். |
தலாவ பஸ் விபத்தில் 5 பேர் பலி- 40 பேர் காயம்! [Monday 2025-11-10 15:00]
![]() அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தியில், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி விட்டுத் திரும்பிய மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
9 நவ., 2025
இளஞ்செழியனின் நீதித்துறை சேவையை பாராட்டி மகிழும் சுவிஸ் தமிழ் சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம்
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: கால்பந்து சம்மேளனத்திற்கு அழுத்தம்!

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (UE
ரஷ்யாவின் ‘பிரம்மாண்ட வான் பாதுகாப்பு அமைப்பு’ தவிடுபொடி! உக்ரைன் சிறப்புப் படையின் பகீர் தாக்குதல்!

$1.26 பில்லியன் மதிப்பிலான ‘வான
கனடாவில் விசிட்டர் விசா, வேலை, கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் அமுல்! [Sunday 2025-11-09 07:00]
![]() கனடாவில் விசிட்டர் விசா, வேலை மற்றும் கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் குடியுரிமை, அகதிகள் மற்றும் குடிவரவு துறை (IRCC) தற்காலிக குடியிருப்பு ஆவணங்களை (விசிடர் விசா, eTA, வேலை மற்றும் கல்வி அனுமதிகள்) ரத்து செய்ய புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2025 நவம்பர் 4 முதல் அமலுக்கு வந்துள்ளன. |
பாலியல் கல்வி மூலம் பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம்! [Sunday 2025-11-09 06:00]
![]() பொருத்தமற்ற பாலியல் கல்வியை நாட்டின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் |
8 நவ., 2025
ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர்! [Saturday 2025-11-08 15:00]
![]() ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை தெரிவித்துள்ளார். |
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மானிப்பாயில் சிக்கியது! [Saturday 2025-11-08 15:00]
![]() கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் காரிலிருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதோடு ஜி.பி.எஸ் முறை மூலம் அக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
அதிபரின் நெருங்கிய தொடர்பில் தேசிய மக்கள் கட்சியின் NPPஅரசியல்வாதிகள்: தொலைபேசியில் சிக்கிய இரகசியம்
அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் கையடக்க தொலைபேசியில், பல
















