![]() நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இயங்கும் உயர்தரப் பரீட்சை இணைப்பு மையத்தில் உயிரியல் பாட பரீட்சை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்கள் திருத்தற்பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது தவறு இம்முறையே நேர்ந்திருப்பதுடன், இது தொடர்புடைய மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மிகவும் மோசமான முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர்.













