அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி |
மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது தென்னாபிரிக்க |
-
11 ஆக., 2012
10 ஆக., 2012
டில்ருக்சனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையும்! நாளை நல்லடக்கம்!
வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது.
முள்ளிவாய்க்கால் சொத்துக்கள் மக்கள் கண்முன்னே அபகரிக்கப்படுகின்றன!
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போரின்போது கைவிடப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்பதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இன்று சென்றபோது, அங்கே மக்களின் வாகனங்கள் அவர்களின் கண்முன்னே பாரிய உபகரணங்களை உபயோகித்து துண்டு துண்டாக்கப்படுவதை
சுவிஸில், விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 800 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது!
துர்க்கா மாநிலமூடாக சப்கவுசனைச் சென்றடைந்த வைகுந்தனை அந்த மாநில மக்கள் வரவேற்றனர்.ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம். செங்காளன் மாநிலத்திலிருந்து 08.08.2012 அன்று சப்கவுசன் மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டு சப்கவுசனை சென்றடைந்தது.
தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு
இலங்கையின் இன்றைய சூழலில் தமிழர் தாயகப் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து பிரித்தானியாவின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ
ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை சமர்பித்தது இலங்கைமனித உரிமை நிலைமை
குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
9 ஆக., 2012
ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)