-
9 நவ., 2013
பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் ஊடகவியலாளர்கள் பட்டியலின் கீழ் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்
பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தினால் சமர்பிக்கப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே பெயர் இருந்ததன் காரணமாவே இலங்கை அரசாங்கம் அவருக்கு வீசா அனுமதியை வழங்க நேர்ந்ததாக தெரியவருகிறது.
இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு
ஆசியாவின் தெழில்நுட்ப மத்திய நிலையமாக இலங்கையை மாற்றும் தேசிய திட்டத்தின்கீழ் ”ஈ விஸ்” என்ற பெயரில் இந்த கணனி
சிட்டி பாபு (நடிகர்)
சிட்டி பாபு | |
---|---|
பிறப்பு | ஷாஜாத் அதீப் 1964 |
இறப்பு | 8 நவம்பர் 2013 (age 49)[1] சென்னை,தமிழ்நாடு |
பணி | நடிகர், நகைச்சுவையாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2003-2013 |
சிட்டி பாபு (தமிழ்: சிட்டி பாபு; இயற்பெயர் ஷாஜாத் அதீப், 1964 - 8 நவம்பர் 2013[2])[3] என்பவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு?என்னும் நகைச்சுவை நிகழ்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.
நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு காலமானார்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இன்று மருத்துவமனையில் காலமானார்.
ஏற்கனவே சிட்டி பாபுவுக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு, ஒற்றன், தூள், சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
8 நவ., 2013
போரால் சிதைந்த குடும்பம் - தாயை பிரிந்து 17 ஆண்டுகள் தவித்த பிள்ளைகள் இன்று இணைகிறார்கள்
சில நேரங்களில் கதையை காட்டிலும், நிஜ சம்பவங்கள் கண்ணீரை வரவழைத்து விடும். அதுபோல் நடந்த கண்ணீர் சம்பவம் தான் இது. 1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
பொதுநலவாய நாடுகளின் நெருக்கடியாலேயே இலங்கை தனக்கு விசா தர வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பதாக செனல் - 4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மெக்கரே தெரிவித்தார்.
இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருக்கலாம் என்பதை தான் அறிவதாக மேலும் தெரிவித்த மெக்கரே, இந்திய விசாவுக்கு தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருப்பேன் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் சுமார் 30 பேர், நேற்று காலை 10.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது, பெருங்குடியில் நின்ற பொலிஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
கொமன்வெல்த் மாநாடு: மன்மோகன்சிங்கின் முடிவு தான் காங்கிரசின் முடிவாம் |
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் முடிவே தமது கட்சியினதும் முடிவாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மீம் அப்சல், |
முதலில் யாழ்ப்பாணம், அதையடுத்தே கொமன்வெல்த் – சவுத் புளொக்கின் புதிய சமரசத் திட்டம். |
கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பதற்கு, எதிர்ப்புகள் வலுத்து வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றொரு புதிய சமரசத் திட்டத்தை, பிரதமர் செயலகத்திடம் முன்வைத்துள்ளதாக, சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சி செய்தி |
சுதந்திரமான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவேன் – டேவிட் கமரோன் வாக்குறுதி |
சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், வலியுறுத்தப் போவதாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார். |
இந்திய அமைச்சரவையில் பிளவு – முடிவெடுக்கும் அதிகாரம் சோனியாவிடம் |
கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பங்கேற்பது தொடர்பாக, நேற்று நடந்த இந்திய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. எனினும் இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், காங்கிரஸ் தலைமையிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை அமைச்சரவை |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)