15இல் 14 நிறைவு; ஒன்று நீக்கம்

வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் மாற்று வலுவுடையோர் தொடர்பில் அக்கறை கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் சபையின் செயற்பாடு என்ற பிரேரணை உள்ளிட்ட 14 பிரேரணைகள் இதுவரை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட எதிர்க்கட்சி தலைவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நீக்கப்பட்டுள்ளது.