யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தின் முன்றலில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே ஈழத்தமிழர் அவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் அமர்விலேயே வெளியிடுமாறு வலியுறுத்தி இக் கவன
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவும் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா ஒன்பது நாட்கள் வாதிட்டார்கள். சுதாகரன், இளவரசி ஆகிய இருவரது வழக்கறிஞர் சுதந்திரம் ஆறு நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்திருக்கிறார். ஜெயலலிதா தரப்பில் கம்பெனி வழக்கு மட்டும்தான் பாக்கி இருக்கிறது. மார்ச் மாதத்தில் தீர்ப்பு என்கிறது பெங்களூரு கோர்ட் வட்டாரம்.
ஜெ. தரப்பு வழக்க றிஞர்கள், சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, திவாகர், பன்னீர்செல்வம், செல்வகுமார், பரணிகுமார், நாகராஜன், தனஞ்செயன், முத்துக்குமார், கருப்பையா, பெருமாள் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ், கம்பெனி வழக்கு சார்பாக ஜெயக்குமார் பட்டீல், குலசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும்,
டி.எஸ்.பியான சம்பந்தமும் ஆஜரானார்கள். இவர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.
உலகக்கிண்ண இலங்கை குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார்.
தனது குளியல் வீடியோ வெளியானதில் ஏகத்துக்கும் அப்செட் ஆன ஹன்சிகா, ஷூட்டிங்குக்கு கொஞ்ச நாள் பிரேக் விட்டார் அல்லவா.. இப்போதைக்கு இந்தியாவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் போயுள்ள ஹன்சிகா, குளியல் வீடியோ நினைப்பே வராத அளவுக்கு பல
கட்சியை பிளவுபடுத்துவதற்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கடுமையாகச் சாடியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு தோணிகளில் கால் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடுமெனவும் எச்சரித்திருக்கிறார். நுகேகொட கூட்டத்திற்குச் சென்றவர்கள் தொடர்பாக கடும் தொனியில் சாடியிருக்கும் ஜனாதிபதி, எங்கே இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை சுதந்திரக்கட்சி உயர்மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய அரசு தொடர்பாக கலந்துரையாடும் சந்திப்பாகவே இது இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், சுதந்திரக்கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25 உம், பிரதியமைச்சுக்கள் 25 உம் ஒதுக்கப்பட வேண்டுமென கட்சியில் பலரும் யோசனை முன்வைத்துள்ளனர். தற்போது அரசில் கூடுதல் பெரும்பான்மை சுதந்திரக் கட்சிக்கே இருப்பதால் அக்கட்சிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினூடாக இந்தக் கோரிக்கை ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், அதனை 2016 ஆம் ஆண்டுவரை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் இக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் சாதகமான சமிக்ஞையை
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சரமாரி கேள்வியால் பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன்
ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து
தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புகழ்
பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி ( 76) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..
இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார்.
வன்னியில் தற்போதுள்ள மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது என சில நாள்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்று திரும்பிய பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் லாரா டேவிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 லிருந்து 48 அணிகள் பங்குபெறும் வகையில் விதிகளை மாற்றி அமைப்பேன் என்று ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் லூயீஸ் ஃபிகோ வாக்குறுதி அளித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள ஃபிஃபா தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்றுடன் முடிவடைந்தது. தனியார் நிறுவனங்கள் தரப்பு வாதம் தொடங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் முன்பாக, நீதிபதி குமாரசாமி
கடந்த 15 ஆம் திகதி யங் றோயல் கழகத்தினால் நடத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின்போது 2014 இல் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரருக்கான விருது