கடந்த ஆட்சிக் காலத்தில் தகுந்த சாட்சி இல்லை என்று கூறி மூடிவைக்கப்பட்ட ,இரகசிய தடுப்பு முகாம் தொடர்பான விசாரணைகளைத்
தற்போதைய அரசு முன்னெடுக்க வேண்டும்.இதன்மூலம் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று, காணாமற்போனோரைத் தேடியறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய அரசு முன்னெடுக்க வேண்டும்.இதன்மூலம் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று, காணாமற்போனோரைத் தேடியறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
அந்தக் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது