ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் போயுள்ள ஹன்சிகா, குளியல் வீடியோ நினைப்பே வராத அளவுக்கு பல
இடங்களையும் சுற்றிப் பார்த்து வருகிறார். தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான ஹன்சிகா, ஒரு நட்சத்திர ஹோட்டலில் குளிக்கும்போது யாரோ நிர்வாணமாக படம்பிடித்துவிட்டனர்.
அதனை சமூக வலைத் தளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பிலும் பதிவேற்றிவிட, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை ஹன்சிகா மறுக்கவுமில்லை, போலீசில் புகார் தரவும் இல்லை. இந்த வீடியோ விவகாரத்தால் பெரிதும் விரக்தியடைந்த ஹன்சிகா, தற்காலிகமாக தனது படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் விடுமுறை எடுத்துக் கொண்டார்.
இப்போது ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள ஹன்சிகா, ஒரு பொழுதுபோக்குப் பூங்காவில் டால்பினுக்கு முத்தம் கொடுப்பது போன்ற படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
'எட்டு மாத தொடர் ஷூட்டிங்குக்கு விடுமுறை... ஜாலியா இருக்கு. டால்பினை முத்தமிட்டது மறக்க முடியாதது' என்று குறிப்பிட்டுள்ளார். ஹன்சிகா நடிப்பில் வாலு, ரோமியோ ஜூலியட், புலி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன