புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2015

பலமிக்க ஐரோப்பிய தெரிவு கழகங்களையும்யும் வீழ்த்தி ஐரோப்பிய ரீதியிலான றோயல் சுற்று போட்டியிலும் யங் ஸ்டார் வெற்றி இது யங் ஸ்டாரின் 50 வது வெற்றி பெறுபேறாகும்


கடந்த சனியன்று 21 02 2015 பேர்ன் புர்க்டோர்ப்  நகரில் நடைபெற்ற உள்ளரங்க உதைபநதாட்ட சுற்றுப் போட்டியில்
ஐரோப்பிய கழகங்களான ஹோலந் ஜெர்மனி டென்மார்க் ஆகிய நாடுகளின் தலா 2 கழகங்களும் பிரான்சின் ஒரு கழகமும் சுவிசின் 25 கழகங் களுமாக மொத்தம் 32 கழகங்கள் பலமான போட்டிகளில் ஆடி இருந்தன .விறுவிறுப்பான இந்த சுற்றுப் போட்டியில் லீஸ் யங் ஸ்டார் கழகதின் 2 அணிகளும் இரண்டுமே அரையிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தன அரையிறு திஆட்டத்தில் தமக்குள் ஆடவேண்டி வந்த பொது சிறிய அணி போட்டியில் இருந்து விலகி கொண்டது பெரிய அணி இறுதி  ஆட்டத்தில் மற்றுமொரு  பலமிக்க கழகமான யங் பேர்ட்சை 1-0 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை தனதாக்கியது  றோயல்  சுற்றுப்போடடிகளில் வெளிநாடுக் கழகங்களே வெற்றிபெறுவது வழமையாகி போன காலத்தில் இந்த தடவை சுவிஸ் யங் ஸ்டார் அந்த எண்ண த்தை மாற்றி  வென்றிருப்பது வியக்கத்தக்கது யங்  சிறிய அணியும் அற்புதமாக ஆடி  பல வெளிநாட்டுக் கழகங்களை எதிர்த்தாடி அரையிறுதியிலே  யங்  ஸ்டார் பெரிய அணையை சந்த்தித்து குறிப்பிடத்தக்கது  நிஷத் சதானந்தன் இறுதி ஆட்ட நாயகனாகவும் சிறந்த பயிற்சி யாளராக க நாதன் (கைலைமலைநாதன் )அவர்களும் தெரிவானார்கள்
யங் ஸ்டாரின் இறுதியாட்டம் வரையிலான முடிவுகள்
குழு நிலை
சிட்டிபோய்ஸ் ப்ளூஉடன்  1-0  யாசிந்தன் விஜயகுமார்
ப்ளூஸ்டார்   உடன்   3-0                பிரதீஷ் சின்னதம்பி பிரதீஸ் சின்னதம்பி நிஷத் சதானந்தன்
ச்டுட்ட்கர்ட்       3-1
அறைக்காலிறுதி ஆட்டம்
ஈகிள் உடன்    3-1  யசிந்தன் விஜயகுமார் நிஷத் நிஷத்
காலிறுதி ஆட்டம்
இளம் சிறுத்தைகள்  உடன்   4-1 நிறோச் பஞ்சன் (2)பிரதீஸ் (2)
அரையிறுதி ஆட்டம் யங் ஸ்டார் a   3-0
இறு தியாட்டம்
ய் பே ட் ஷ்   1    0  நிஷத்
சிறிய அணியின் முன்னேற்றம்
குழு நிலை
ப்ளூ பேர்ட்ஸ்   3-1  ஜெனிபன் செல்லத்துரை பகிஷ் சின்னதம்பி
தமிழ் யுத்உடன் 4-1
அரை காலிறுதி ஆட்டம்
தாய்மண் 1-1   4-2 பனால்டி வெற்றி  பகீஸ் சின்னதம்பி
காலிறுதி ஆட்டம்
ஹோலந்து உடன் 3-1  மயூரன் சோதிலிங்கம் (2) ஜெனிபன் செல்லத்துரை
அரை இறுதி ஆட்டம்
யங் ஸ்டார் பெரிய அணியுடன் விட்டுகொடுத்து விலகியது





ad

ad