புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2015

செயற்றிட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாகாண உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கவும்

வடக்கு மாகாண சபையிடம் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி கோருவோர்  சபை உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை
அவர்கள்  ஊடாக சமர்ப்பிக்குமாறு உதவிச் செயலாளர் பா.ஜெயகரன் அறிவித்துள்ளார்.
 
குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோரும் விண்ணப்பங்கள் பல பேரவைச் செயலகத்துக்கும் அவைத்தலைவருக்கும் அனுப்பப்படுகின்றன. 
 
செயற்றிட்டங்களுக்காக வடக்கு மாகாண சபையிடம் நிதி கோர விரும்புபவர்கள் வடக்கு அவையின்  உறுப்பினர்களைத்  தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை அவர்கள்  ஊடாக சமர்ப்பிக்க முடியும் .
 
எனவே மேற்கண்டவாறு சமர்ப்பிப்பதன் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ad

ad