![]() இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. |
-
9 ஏப்., 2023
குருநகர் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு - 4 இளைஞர்கள் கைது!
14 வயதான சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உகண்டாவில் உள்ள ராஜபக்ஷர்களின் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்! - ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை.
![]() ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார் |
யாழில் அடாடித்தனம் காட்டிய பாதிரியார்
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
வவுனியாவில் ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்!
![]() சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் வவுனியாவில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. |
வடக்கில் அத்துமீறி வழிபாட்டுச் சின்னங்கள் வைக்க முடியாது!
![]() வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் |
8 ஏப்., 2023
யாழ்ப்பாணத்தின் மேல் உச்சம்!
7 ஏப்., 2023
உக்ரைன் போர் திட்டம்: இணையத்தில் கசிந்த அமெரிக்க ரகசிய ஆவணங்கள்
![]() உக்ரைன் போர் திட்டம் பற்றிய அமெரிக்க ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான வசந்தகால தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்க மற்றும் நேட்டோ திட்டங்களின் விவரங்களை வழங்கும் ரகசிய ஆவணங்கள் சமூக ஊடக தளங்களில் பரவியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதையடுத்து இந்த பாதுகாப்பு மீறல் குறித்து மதிப்பிட்டு வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது |
இனி அவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை...! புதிய கட்சி தொடங்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமா...?
-------------------------------------------------
தினத்தந்தி ஏப்ரல் 7, 11:18 am Text Size எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வதற்கு வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள்
நேட்டோ நாடுகளின் சாத்தியமான இலக்குகளை குறிவைக்கு ரஷ்ய அணு ஆயுதங்கள்
6 ஏப்., 2023
இந்தியப் பிரதமருக்கு 7 புலம்பெயர் அமைப்புகள் அவசர கடிதம்!
![]() இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன |
மொட்டுக்குள் சூழ்ச்சி!பெரமுனவின் பொதுச்செயலாளர்
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்த கட்சிக்குள்ளே சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார் |
QR 0662 .(02.05 A M )கடடார் விமானத்தில் கொழும்பு சென்ற பயணிகளின் பொதிகள் சூறையாடப்படடன .
5 ஏப்., 2023
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 7 பேர் விடுவிப்பு!
![]() திருச்சி புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு வளாகம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டாலும், சொந்த நாட்டுக்கு செல்லும் வரை இந்த சிறப்பு முகாமில் தான் தங்கி இருக்க வேண்டும் |
முன்பள்ளியில் பால் குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி!
![]() கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலை அருந்திய 13 சிறார்கள் ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
சிவ தோஷம்-குல நாசம் - சிவன் மீது கை வைத்த நாடு நாசமாகும்!
![]() இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டு வைக்கவில்லை. சிவ தோஷம்-குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது, சிவன் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார் |
நாவலர் மண்டப வழக்கு - ஆளுநரின் உத்தரவுக்கு இடைக்கால தடை!
![]() யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இருந்து, யாழ்ப்பாணம் மாநகர சபையை வெளியேற வடக்கு மாகாண ஆளுநர், பணித்தமைக்கு எதிராக, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இடைக்கால கட்டளை விதித்துள்ளது |
சூறையாடப்படுகிறது குடாக்கடல் பகுதி கடல் வளங்கள்
![]() யாழ்ப்பாணம் -குடாக்கடல் நீரேரிப் பகுதியிலுள்ள கடல்அட்டைப் பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் இந்தக் கடல் அட்டைப் பண்ணைகளினால் கடல்வளங்கள் சூறையாடப்படுவதுடன் கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய திணைக்களங்கள் இதுதொடர்பில் அக்கறை எடுத்து இதனை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அடிகளார் தெரிவித்தார் |