புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2013


மொகாலி டெஸ்டில் இந்திய வீரர்களின் புதிய சாதனை


அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனை இதுநாள்வரை குண்டப்பா விஸ்வநாத் வசம் இருந்தது. 

போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெப்சி குழுக்கூட்டத்தில் தீர்மானம்
சர்வதேச போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு கடும் தண்டனை வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் பிரதமர் உருத்திரகுமாரன் ஊடக மாநாடு! தமிழக ஊடக உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு
ஜெனீவா, ஐ.நா மனித உரிமைச் சபையில் மையங்கொண்டுள்ள சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாக கருதப்படுகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அறிக்கை தாக்கல்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் உலகளாவிய காலமுறை ஆய்வறிக்கை மீது இந்தியா சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 



உண்ணாவிரதம் இருந்த 9 மாணவர்கள் மயக்கம்! ஆஸ்பத்திரியில் அனுமதி!

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி


ஜெனீவாவில் இந்திய அரசு மன்னிக்க முடியாத துரோகம்: மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது: வைகோ
 

ஜெனீவாவில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். மத்திய

தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் கூட்டணியில் திமுக நீடிக்காது: சோனியாவுக்கு கலைஞர் கடிதம்
 

ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக நீடிக்காது. போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கையை எதிர்த்து மாணவர்கள் உண்ணாவிரதம்: நள்ளிரவில் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு
இலங்கையை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய சட்டக் கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் வீரச்சாவு புகைப்படம்


a_Mathavan_master_1 mathavan-640x374தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்துள்ளார்.
 தலைவர் 

கேணல் வசந்த் வீரச்சாவு உறுதிப்படுத்த பட்டது …வீரவணக்கத்தை தெரிவிக்கின்றோம்

இங்கு தளபதி சொர்ணத்தின் வலப்பக்கம் இருப்பவர் திருகோணமலை மாவட்ட கட்டளை தளபதி வசந். நேற்று வெளியான அதிர்ச்சியும் வேதனையும் ஆவேசமும் தர கூடிய புcol-vasanthan-600x367 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அறிக்கை தாக்கல்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் உலகளாவிய காலமுறை ஆய்வறிக்கை மீது இந்தியா சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

 தேசோ அடக்கவென புறப்பட்டு விட்டாரா எப்போதும் இல்லாத அளவுக்கு அரசு  மாணவர் போராட்டத்தை கை கட்டி வெடிக்க பார்க்கிறதே .முற்று முழுதாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கொடுத்து வ இட்டார மாணவர்களை தூண்டுகிறாரா ஜெயலலிதா? உளவு பார்க்க வந்த உளவுத்துற [ விகடன் ]
தமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்தன. புலியை சரியான நேரத்தில்தானே தொடுகிறார் ஜெயலலிதா?


புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா விதியாயலதுக்கான புதிய விளையாட்டு மைதானம் முறைப்படி திறந்து வைக்கப்பப்ட்டது . பிரபல சீதுவை வர்த்தகரும் மடத்துவெளி பாலசுப்பிரமணிய கொவில் அறம் காவலருமான காலம் சென்ற வி.ராமநாதன் அவர்கள் தனது கடைசி காலத்தில் தன்னுடைய 4நான்கு நெல் வயல்களை இந்த பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார் .இந்த காணி முறைப்படி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானமாக அவரது நினைவாக பெயர்ப் பலகை நாட்டபட்டு திறந்து வைக்கப் பட்டது 

ad

ad